Aug 11, 2019, 15:08 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவும் முக்கியப் பங்கு வகித்தார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். Read More
Oct 21, 2018, 14:37 PM IST
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தாம் தோசை சாப்பிட்டதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். Read More
Aug 26, 2018, 21:02 PM IST
ரக்ஷா பந்தனை முன்னிட்டு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராக்கி கட்டி தனது அன்பை வெளிப்பிடுத்தினார். Read More
Aug 21, 2018, 08:21 AM IST
கடும் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். Read More
Jul 29, 2018, 10:01 AM IST
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார். Read More